தகவல் களஞ்சியம் thagaval kalanjiam

Company Information

�

தகவல் களஞ்சியம் thagaval kalanjiam

1 contacts available

Sign in to add to cart and unlock contacts.

Description

மக்களுக்குத் தேவையான தகவல்கள் விளையாட்டு தொழினுட்பம் சார்ந்த தகவல்கள் பயனுள்ள கதைகள் அருமையான கவிதைகள் போட்டித் தேர்வுக்கான பாடப் பகுதிகள் பொது அறிவுத் தகவல்கள் வாழ்க்கைச் சிந்தனைகள் ஒரு தலைப்பின் கீழ் பேசுதல் மற்றும் உங்களது தனித்திறமைகள் ஆகியவை இந்த சேனலின் பதிவிடப்படும். அதுமட்டுமல்லாமல் பொழுதுபோக்கு முதல் இன்னும் பல அரிய தகவல்களையும் ஒட்டுமொத்தமாக உங்களுக்கு கொடுக்கும் ஒரு சேனல் நமது தகவல் களஞ்சியம் மட்டுமே. இது மட்டுமல்லாமல் உங்களது திறமைகளையும் வெளிப்படுத்தும் ஒரு தளமாகும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களது திறமைகளை வெளிப்படுத்த நாங்கள் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை நீங்கள் உங்களது திறமைகளை வெளிப்படுத்த எண்ணினாள் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி sudalaimuthu9999@gmail.com வாருங்கள் ஒன்றாக இணைவோம் உலகுக்கு நாம் யார் என்று காட்டுவோம்

Industry

youtube